Monthly Archives: June 2017

திருவுந்தியார் – வாரம் ஒரு வாசகம் – 14

14.திருவுந்தியார் (தில்லையில் அருளியது) {உந்தி பறத்தல் ஒரு மகளிர் விளையாட்டு} வளைந்தது வில்லு; விளைந்தது பூசல்; உளைந்தன முப்புரம் உந்தீ பற! ஒருங்கு உடன் வெந்தவாறு உந்தீ பற! பாடல்1 — மூண்டது போர் வில்லாக வளைந்தது மேருமலை முப்புரங்களும் நடுங்கின அப்பொழுதே அவை தீயில் வெந்து சாம்பலாயின இதை எண்ணி எண்ணி உந்தீ பற! … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

திருப்பூவல்லி – வாரம் ஒரு வாசகம் – 13

13.திருப்பூவல்லி (தில்லையில் அருளியது) {பூவல்லி என்பது பண்டைத்தமிழ் மகளிரின் மாலை விளையாட்டு} தேன் ஆடு கொன்றை சடைக்கு அணிந்த சிவபெருமான் ஊன் நாடி, நாடி வந்து, உட்புகுந்தான்; உலகர் முன்னே நான் ஆடி ஆடி நின்று, ஓலம் இட, நடம் பயிலும் வான் நாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ! பாடல் 5. சிவன் தன் சடையிலே … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

திருச்சாழல் – வாரம் ஒரு வாசகம் – 12

12.திருச்சாழல் (தில்லையில் அருளியது) {சாழல் என்பது பண்டைக்காலப் பெண்களின் ஒருவகை விளையாட்டு. கேள்வி–பதில் பாணியில் ஆடப்படுவது}. கோயில் சுடுகாடு, கொல் புலித் தோல் நல் ஆடை, தாயும் இலி, தந்தை இலி, தான் தனியன் காண்; ஏடீ! தாயும் இலி, தந்தை ஒலி, தான் தனியன்; ஆயிடினும், காயில், உலகு அனைத்தும் கல் பொடி, காண்; … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

திருத்தெள்ளேணம் – வாரம் ஒரு வாசகம் – 11

11.திருத்தெள்ளேணம் (தில்லையில் அருளியது) [தெள்ளேணம் என்பது பெண்களின் ஒருவகை விளையாட்டு] அவம் ஆய தேவர் அவ கதியில் அழுந்தாமே பவ மாயம் காத்து, என்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி நவம் ஆய செம் சுடர் நல்குதலும், நாம் ஒழிந்து, சிவம் ஆனவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ! பாடல் 4. — பயனற்ற கடவுளரை நான் வணங்கி அற்ப … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment