Tag Archives: Sangathamilz Malai

திருப்பாவை…தொடர்ச்சி

490 ஆடைகளும் நீரும் உணவும் அள்ளிக் கொடுப்பவனே, எங்கள் தலைவனே நந்த கோபாலா! பள்ளியெழுவாய்! ஆயர் பெண்களின் கொழுந்தே! குலவிளக்கே! எங்கள் இறைவியே! யசோதா எழுந்திரு விண்ணைத்துளைத்து உலகங்களை அளந்த தேவர் தலைவனே கண்ணா! உறங்காது எழுந்திரு! செம்பொன் கழலணிந்த திருவடிகளையுடைய செல்வனே! பலதேவா! தம்பியும் நீயும் இனியும் உறங்காமல் எழுந்தருள வேண்டும். 491 மதநீர் … Continue reading

Posted in Thiruppavai | Tagged , , , | Leave a comment

திருப்பாவை (சங்கத்தமிழ் மாலை) எளிய தமிழில்

நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் கவிதாயினி ஸ்ரீ ஆண்டாளின் ‘திருப்பாவையும்’ ‘நாச்சியார் திருமொழியும்’ எளிமையும் அழகும் வாய்ந்தவை. ஆண்டாளின் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலம் என்பர். இந்த ஒன்பதாம் நூற்றாண்டுத் தமிழில் ஆண்டாளின் பாசுரங்கள் பாடப்பட்டும் படிக்கப்பட்டும் வருகின்றன. இப்பாசுரங்களின் எளிமையையும் இனிமையையும் அவை காட்டும் பக்தி நெறியையும் தற்காலத்தமிழில் எளிய நடையில் அமைத்துக்கொடுக்கவேண்டும் … Continue reading

Posted in Thiruppavai | Tagged , , , | Leave a comment