Monthly Archives: November 2013

எங்கே போயிற்று இளமை?

243. எங்கே போயிற்று இளமை? பாடியவர்: தொடித்தலை விழுத்தண்டினார்  திணை: பொதுவியல் துறை: கையறுநிலை —— இப்போழுது நினைத்தால் மிகவும் வருத்தமாயிருக்கிறது மணலால் செய்யப்பட்ட பாவைக்குப் பூச்சூடி குளிர்ந்த பொய்கையிலே விளையாடும் பெண்களோடு கைகோர்த்து அவர் தழுவும் போது தழுவி அசையும் போது அசைந்து ஒளிவு மறைவில்லா இளமைந்தருடனே விளையாடியதும் உயர்ந்த கிளைகள் கொண்ட மருத … Continue reading

Posted in Purananooru | Tagged | Leave a comment

புதைப்பதா? எரிப்பதா?

239. புதைப்பதா? எரிப்பதா? பாடியவர்: பேரெயில் முறுவலார்பாடப்பட்டவர்: நம்பி நெடுஞ்செழியன்திணை: பொதுவியல்துறை: கையறுநிலை —- வளையல்கள் அணிந்த இளம்பெண்களின்தோளைத் தழுவினான்காவல் மிகுந்த சோலையில் மலர்ந்த பூக்களைச் சூடினான்குளிர்ந்த சந்தனம் பூசினான்பகைவர்களை வேரோடு அழித்தான்நண்பர்களைப் புகழ்ந்தான்இவன் வலியோரை வணங்கவில்லைஎளியோரிடம் தன்னைப் புகழ்ந்து கொள்ளவுமில்லைபிறரிடம் கொடு என்று கேட்டவனில்லைகூடி நின்று கேட்டவர்க்கு இல்லையென்றுஅவன் சொல்லவேயில்லைமன்னர்களின் சபைகளிலே தன் உயர்ந்த … Continue reading

Posted in Purananooru | Tagged | Leave a comment

ஈரமில்லாத எமனே!

227. ஈரமில்லாத எமனே! பாடியவர்: ஆவடுதுறை மாசாத்தனார் பாடப்பட்டவர்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் திணை: பொதுவியல் துறை: கையறுநிலை —- ஈரமில்லாத எமனே! உனக்கு அறிவே இல்லை விளைச்சலைத் தரும் விதைகளை உண்டு விட்டாய் சொல்லிய இவ்வார்த்தைகள் உண்மையாதல் காண்பாய் ஒளிர்கின்ற வாள் கொண்ட வீரர்கள் யானைகள் மற்றும் குதிரைகள் எல்லாம் போர்க்களத்தில் இரத்த … Continue reading

Posted in Purananooru | Tagged | Leave a comment

வியப்பின் எல்லை

217 வியப்பின் எல்லை பாடியவர்: பொத்தியார் பாடப்பட்டவர்: கோப்பெருஞ்சோழன் திணை: பொதுவியல் துறை: கையறுநிலை —- பெருஞ்சிறப்புக்களைக் கைவிட்டு வரத் துணிதலை நினைத்தாலே வியப்பு மேலிடுகிறது பிறநாட்டு சான்றோன் ஒருவன் புகழை வழக்கமாக்கி நட்பையே ஆதாரமாகக் கொண்டு இத்தருணத்திலே இங்கு வருதல் அதைவிட வியப்பானது அவன் வருவான் என்று கூறிய வேந்தனின் பெருமையும் வேந்தனின் சொல் … Continue reading

Posted in Purananooru | Tagged | Leave a comment

உலகம் பெரிது உபசரிப்பவர் பலர்

207. உலகம் பெரிது உபசரிப்பவர் பலர் பாடியவர்: பெருஞ்சித்திரனார் பாடப்பட்டவர்: இளவெளிமான் திணை: பாடாண் திணை துறை: பரிசில் துறை —- நெஞ்சே விழித்தெழு அருகில் இருந்தும் கண்டும் காணாதவர் போல் முகம் சுளித்து நல்கும் பரிசு பெரிதே ஆனாலும் நமக்கது வேண்டாம் வருக வருக என வரவேற்றுக் கொடுக்கும் பரிசு சிறிதேயானாலும் நாம் அதை … Continue reading

Posted in Purananooru | Tagged | Leave a comment