Monthly Archives: September 2014

திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார்  திருமங்கையாழ்வார் தமிழ் நாட்டிலுள்ள திருக்குறையலூரில் பிறந்தவர். இவரது காலம் எட்டாம் நூற்றாண்டு. படைத் தளபதியாக இருந்து வைணவத்தைத் தழுவியவர். பன்னிரண்டு ஆழ்வார்களில் இவர்தான் கடைசி. எண்பதுக்கும் மேலான திவ்யதேசங்களுக்குச் சென்று விஷ்ணுவைப் பாடியுள்ளார். முக்திக்கு வழி பக்தி என்ற கொள்கை கொண்டவர். இவர் பாடியது ஆறு பிரபந்தங்கள் பெரிய திருமொழி திருநெடுந்தாண்டகம் திருக்குறுந்தாண் டகம் திருவெழுகூற்றிருக்கை சிறிய … Continue reading

Posted in Nalayira Divya Prabandham | Tagged , | Leave a comment