Monthly Archives: January 2016

யோபுவின் கதை – அதிகாரம் 25

சுவாவின் பில்தாத் பேசுகிறான்……… தேவன் உயர்ந்தவர். அவர் சர்வ வல்லவர். அவர் உன்னதமான இடங்களில் அமைதியை நிலை நாட்டுகிறார். அவருடைய சேனைகளுக்கு அளவே கிடையாது. பூமியெங்கும் அவரது ஒளி பளிச்சிடுகிறது. இந்நிலையில் தேவனுக்கு முன்பாக மனிதன் எப்படி நீதிவானாக முடியும்? தேவன் பார்க்கையில் சந்திரனும் விண்மீன்களும் ஒளி குன்றித்தெரிகின்றன. அப்படியிருக்கையில் அவர் பார்வையில் மனிதன் ஒரு … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 24

யோபுவின் பதில் தொடர்கிறது… தன் நீதிமன்றத்தை எப்போது திறக்கப் போகிறார் என்பதை தேவன் இன்னும் முடிவு செய்யவில்லை. அது ஏனென்று தெரியவில்லை. கெட்ட மனிதர் தமது நிலங்களை விரிவு படுத்த வயல்களைப் பிரிக்கும் எல்லைக் கற்களை மாற்றிவைத்தும், மற்றவர்களின் ஆடுகளைத் திருடியும் அனுபவிக்கிறார்கள். அவர்கள் அனாதைகளின் கழுதைகளை அபகரிக்கிறார்கள். விதவைகளின் மாடுகளை ஓட்டிக்கொண்டுபோய் அவர்களிடம் பணம் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 23

யோபுவின் பதில்……… தேவன் எனக்கு இழைக்கும் பெரும் துன்பங்களினால் இன்றளவும் அவர் மீது எனக்குக் கோபம்தான். அவர் இருக்கும் இடத்துக்கு நான் செல்ல விரும்புகிறேன். அங்கு அவரைச்சந்தித்து என் பக்கத்து நியாயங்களை அவருக்கு விளக்குவேன். என் விளக்கங்களுக்கு அவர் கூறும் பதில்களைக்கேட்டு அவற்றைப் புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அவர் தன மகத்தான வல்லமையுடன் என்னுடன் வழக்காடுவாரா? அல்ல. … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 22

யோபுவுக்கு எலிபாசுவின் பதில்…….. மனிதனின் செயல்கள் எவற்றாலும் தேவனுக்கு ஒரு பயனுமில்லை. விவேகமுள்ள ஒரே ஒரு மனிதனால் கூட தேவனுக்கு மகிழ்ச்சி தரமுடியாது. நீ குற்றமற்ற வாழ்க்கை நடத்தினால் தேவனுக்கு என்ன நன்மை? உனது வாழ்க்கைப் பாதைகள் தூய்மையாய் இருந்தால் தேவனுக்கு அதனால் என்ன பயன்? தேவன் உனக்குப் பயந்து உன்னுடன் வழக்காடி உனக்கு நியாயம் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment