Monthly Archives: February 2015

நாச்சியார் திருமொழி-4

நாச்சியார் திருமொழி – நான்காம் திருமொழி குறி பார்த்தல் (1) கூடலே ! தெளிந்த சிந்தையுடையார் பலர் தம் கைகளால் வணங்கும் தெய்வமாய், வள்ளலாய் திருமாலிருஞ்சோலையிலே காட்சிதரும் அழகிய மணவாளன் அந்த பரம புருஷன் அவன் திருவடிகளை நான் பிடிக்க அவன் திருவுள்ளம் கொண்டான் எனில் நீ கூடிடுவாய். குறிப்பு: கூடல் என்றால்ஒரு வகை குறிபார்த்தல். … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment

நாச்சியார் திருமொழி-3

நாச்சியார் திருமொழி – மூன்றாம் திருமொழி கன்னியர் ஆடைகளை வேண்டுதல் (1) பாம்பணைமேல் பள்ளிகொண்டவனே ! கோழி கூவுமுன்னே ஆழ்ந்து நீராட வந்தோம் சூரியன் உதித்துவிட்டான் உன் எண்ணம் பலிக்கவில்லை எங்கள் ஆடைகள் எங்கே ? ஆடையின்றி அவதியுற்றோம் இனி ஒரு நாளும் குளத்திற்கு வாரோம் எனது தோழியும் நானும் உன்னைத் தொழுகின்றோம் ஆடைகளைக் கொடுத்தருள்வாய். … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment

நாச்சியார் திருமொழி-2

நாச்சியார் திருமொழி – இரண்டாம் திருமொழி சிறு வீடுகளைச் சிதைக்காதே கண்ணா (1) நாராயணா ! ஞானியர் ஆயிரம் பெயர்களால் உன்னை ஆராதிக்கின்றனர் சக்ரவர்த்தித் திருமகனே ! எங்கள் மாமியான யசோதையின் மகன் நீ இந்த உறவு முறை கொண்டு நீ தொல்லை தந்தால் நாங்கள் தப்பவா முடியும் ? மன்மதன் வரும் காலமென்று பங்குனி … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment

நாச்சியார் திருமொழி-1

முன்னுரை நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் ஸ்ரீஆண்டாளின் “ நாச்சியார் திருமொழி “ அளவியல் சந்தத்தில் அமைந்த அற்புதமான பாடல்களைக் கொண்டது. “உலக இலக்கியத்தில் வேறு எந்த மொழியிலும் நாச்சியார் திருமொழி கவிதைகளில் இளம்பெண்ணான ஆண்டாள் காட்டும் உணர்வுகள்,எண்ணங்கள், சொல்லாட்சி, அழகான வரிகள் போல் கவிதைகள் இருப்பதாகத் தெரியவில்லை” என ‘ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்’ என்னும் … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment