Tag Archives: Thondaradipodiyazvar

தொண்டரடிப்பொடியாழ்வார்

தொண்டரடிப்பொடியாழ்வார் சுவாமிமலைக்கு அருகிலுள்ள திருமண்டங்குடி என்னும் ஊரில் அவதரித்தவர். இவருடைய தந்தையார் இவருக்கு வைத்த பெயர் விப்ரநாராயணர். இவரது காலம் ஏழாம் நூற்றாண்டு எனக்கருதப்படுகின்றது. இவர் திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து அரங்கனுக்கு மாலை தொடுத்து பக்தி செய்து வநதார். இவர் நாலாயிரத்திவ்யப்பிரபந்தத்தில் முதலாயிரத்தில் திருமாலை 45 பாசுரங்களும் திருப்பள்ளி எழுச்சி 10 பாசுரங்களும் பாடியுள்ளார்.இவரது திருப்பள்ளி எழுச்சிதான் … Continue reading

Posted in Nalayira Divya Prabandham | Tagged , | Leave a comment