Monthly Archives: March 2016

யோபுவின் கதை – அதிகாரம் 34

எலிஹு தொடர்கிறார்……. ஞானிகளே! நான் சொல்வதைக் கேளுங்கள். அறிவாளிகளே! நான் சொல்வதைக் கவனியுங்கள். நமது நாக்கு நல்ல சுவையையும் கெட்ட சுவையையும் பிரித்தறியும். நமது காதுகளும் கேட்பவற்றில் உண்மை எது பொய் எது என்று அறியும். நாம் நியாங்களைத் தேர்ந்து கொள்வோம். நாமெல்லாம் நன்றாகவே நல்லவற்றைக் கற்றுக்கொள்வோம். தான் தீய செயல்கள் எவற்றிலும் ஈடுபடாத போதிலும் … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 33

யோபு! நான் எனது வாதங்களைக் கூறுகிறேன். கவனமாகக் கேட்கவும். இதோ! என் வாயைத்திறந்து நாவினால் கூறப்போகும் வார்த்தைகள் என் இதயத்திற்கு நேர்மை உள்ளதாக இருக்கும். என் உதடுகளிலிருந்து உண்மை வெளிப்படும். தேவனின் ஆவி என்னைப் படைத்தது. அவரது மூச்சு எனக்கு உயிர் கொடுத்தது. எனது வாதங்களுக்கு நீங்கள் பதில் கொடுக்க முடிந்தால் என் முன்னால் அதை … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 32

தான் நீதிமான் என தனது பார்வையில் யோபு தீர்மானித்துவிட்டதால் எலிபாஸ்,பில்தாத்,சோபார் மூவரும் யோபுவுக்குப் பதில் கூறுவதை நிறுத்திவிட்டனர். தேவனைக் காட்டிலும் தான் நீதிமான் எனக்கூறிய யோபுவின்மீது, ‘ராமின்’ வம்சத்தில் உதித்த பரகேலின் மகனான பூசியனாகிய எலிஹூவுக்குக் கோபம் மூண்டது. யோபு தவறு செய்தவன் என்பதை நிரூபிக்கத்தக்க காரண ங்களைக் கண்டறியாதபோதும் அவன் தவறிழைத்தவன் என்ற முடிவுக்கு … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 31

யோபுவின் நீதி உரை தொடர்கிறது……. தவறான எண்ணத்துடன் மற்றப் பெண்களைப் பார்ப்பதில்லை என என் கண்களுடன் நான் ஒப்பந்தம் செய்து கொண்டேன். தேவனிடமிருந்து மனிதர்கள் பெறுவது என்ன? சர்வ வல்லவரிடமிருந்து அவர்களுக்கு வழிவழியாய்க் கிடைப்பதுதான் என்ன? பாவம் செய்தவர்கள் அழிந்துபோகிறார்கள். கெடுதல் செய்வோரைத் துன்பம் வந்து சூழ்கிறது. நான் வாழ்ந்த முறையை அவர் அறியவில்லையா என்ன? … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment