Monthly Archives: August 2014

காஸா 

ரத்தத்தில் தோய்ந்த குழந்தைகள் உருவாவதற்கு முன்பே அவர்களின் சிரங்கள் சிதறடிக்கப்பட்டன. மெல்லிய கட்டுத்துணி -துணி – மேலும் துணி முடிவில்லாத நீளத்தில் அந்த நீளமோ காஸாவின் ரத்தம் முழுவதையும் துடைத்தெடுக்கமுடியா நீளம் ரத்த ஆறு ஓடுகின்றது பாலை மணலை வெள்ளமாக்கிக் கொண்டு கனலும் வெறுப்புடன் முடிவில்லா ஒரு ரத்த ஓடை கொப்பளிக்கும் சிவப்பு ஆறு ஒரு … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment

குலசேகராழ்வார் 

குலசேகராழ்வார் சேர நாட்டை ஆண்ட மன்னர். திருமாலிடம் கொண்ட பக்தியினால் அரச பதவியைத் துறந்து அடியார் கூட்டத்தோடு கலந்து பரமன் புகழ் பாடியவர். இவரது காலம் எட்டாம் நூற்றாண்டு. நாலாயிரத் திவ்யப்பிரபந்தத்தில் இவரது பங்களிப்பு பெருமாள் திருமொழி. இது 105 பாசுரங்கள் கொண்டது. இராமாவதாரத்தையும் கிருஷ்ணாவதாரத்தையும் சிறப்பிக்கும் பாடல்கள் இவை. இவற்றில் ஐந்தாம் திருமொழியில் வித்துவக்கோட்டுப் பெருமானை வேண்டிப்பாடும் … Continue reading

Posted in Nalayira Divya Prabandham | Tagged , | Leave a comment