Tag Archives: Sonnet

என்னில் நீ பார்க்கலாம்

இந்த ஆண்டின் பருவத்தை என்னில் நீ பார்க்கலாம் இலையுதிர்காலம் கிளைகளில் ஒருசில இலைகள் அல்லது இலைகளே இல்லாத கிளைகள் குளிரில் அசையும். பாழடைந்துவிட்டது தேவாலயம் முன்பெல்லாம் அங்கே பறவைகள் இனிமையாகப்பாடித்திரிந்தன மேற்கில் சூரியன் சாய்ந்தபின் மீந்திருக்கும் மங்கிய வெளிச்சத்தை என்னில் நீ பார்க்கலாம் அந்த வெளிச்சமும் விரைவில் இரவின் வரவால் மறையும் சாவின் நிழலும் இனி … Continue reading

Posted in Translated poems | Tagged , , | Leave a comment

எதுதான் உண்மைக் காதல்?

கருத்தொருமித்த உண்மைக் காதலர் இருவர் இணையத் தடையேதுமுண்டோ? சூழ்நிலையில் மாற்றம் நேர்ந்தால் மாறுவது உண்மைக் காதல் அல்ல இருவரில் ஒருவர் உறுதி குலைந்து கலங்குவதும் உண்மைக் காதல் அல்ல. ஓ ! பின் எதுதான் உண்மைக் காதல்? அது புயல்களைச்சந்தித்தும் கலங்காத ஒரு கலங்கரை விளக்கம். அது தொலைந்துபோன ஒவ்வொரு கப்பலுக்கும் வழி காட்டும் வடமீன். … Continue reading

Posted in Translated poems | Tagged , , | Leave a comment

ஒரு கோடை நாளுடன் உன்னை ஒப்பிடட்டுமா?

ஒரு கோடை நாளுடன் உன்னை ஒப்பிடட்டுமா? நீ ரொம்ப அழகு ரொம்பவும் அடக்கம் மே மாத அழகு மொட்டுக்களை அசைக்கிறது கட்டுக்கடங்காத காற்று கோடை காலம் கொஞ்ச காலம்தான் சில நேரங்களில் சூரியன் தகிக்கிறது அல்லது அடிக்கடி மேகங்களுக்குள் மறைந்துகொள்கிறது விதி வசத்தாலோ அல்லது இயற்கையின் திட்டமிட்ட செயலாலோ எப்போதும் அழகாயிருப்பவை சில சமயங்களில் அழகை … Continue reading

Posted in Translated poems | Tagged , , | Leave a comment