Monthly Archives: June 2014

அடுத்தநாள்

தேர்தல் முடிந்துவிட்டது கிழிந்தகொடிகளில் சின்னங்கள்: திறந்த கைகள்,சைக்கிள்கள்,அரிக்கேன் விளக்குகள்,யானைகள் எல்லாமே சித்திரையின் கடுங்காற்றில் மரக்கிளைகளில் ஆடுகின்றன நகரின் சுவர்களில் ஒட்டப்பட்ட விளம்பரக்காகிதங்களோ பசித்த கால்நடைகளுக்குத் தீனி; பெருந்தலைவர்களின் பூதாகரமான உருவ பொம்மைகள் தூசுபடிந்த கொட்டகைகளுக்குத் திரும்புகின்றன மரங்களின் தளிர்களும் மொட்டுக்களும் சின்னஞ்சிறார்களின் அப்பழுக்கற்ற சிவந்த உதடுகளையும் கன்னங்களையும் போல் மின்னுகின்றன. தேர்தல் முடிந்துவிட்டது.   அகற்றப்பட்ட … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment

நம்மாழ்வார்

நம்மாழ்வார் ஆழ்வார்களில் முதன்மையானவர். இவர் பிறந்தது திருக்குருகூர் என்னும் ஊரில். தற்போது இது ஆழ்வார் திருநகரி என்று அழைக்கப்படுகிறது. இவரது காலம் 9ம் நூற்றாண்டின் முற்பகுதி என்பர். நாலாயிரத் திவ்யப்ரபந்தத்தில் இவர் இயற்றியவை திருவிருத்தம் (ரிக் வேதம்), திருவாசிரியம் (யஜூர் வேதம்), பெரிய திருவந்தாதி (அதர்வணவேதம்), திருவாய் மொழி (சாமவேதம்) ஆகியவை. இவர் வேதம் செய்த தமிழ் … Continue reading

Posted in Nalayira Divya Prabandham | Tagged , | Leave a comment