Tag Archives: Charles Bukowski

புதிய பாடம்

அவர் எனது குரு அவர் பெரியவர், தாடி உண்டு, தன்னம்பிக்கையும் அவர் ஒரு நாற்காலியில் நான் இன்னொன்றில் நாங்கள் பல பகல்கள், பல இரவுகள் ஒன்றாயிருந்திருக்கிறோம்   ஒரு மணி நேர கனத்த அமைதி பின் லேசாக என் பக்கம் சாய்ந்து மென் குரலில் சொன்னார். சினாஸ்கி “ நீ சாகும்போது புழுக்களைப் பற்றி -கவலைப்பட … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment

ஹலோ !

சாவு  தன் ஈரமில்லா  கடைசி முத்தத்துடன் வரும்போது நான் தயாராயிருப்பேன் ( நான் ஏற்கனவே என் பங்கிற்கான சாவின் முத்தங்களை சுவைத்திருக்கிறேன்.) என் நாட்களையும் வருடங்களையும் தள்ள எனக்கு உதவிய பைத்தியக்காரப் பெண்கள் இருளுக்கு  என்னை தயார்ப் படுத்திவிட்டார்கள். சாவு  தன் ஈரமில்லா  கடைசி முத்தத்துடன் வரும்போது நான் தயாராயிருப்பேன் ஏதொ  இன்னொரு விலைமகள் ஒருத்தி … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment