Tag Archives: Kulasekhara Alvar

முகுந்த மாலை

குலசேகர ஆழ்வார் சேர நாட்டை ஆட்சி புரிந்தவர். நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் இவரது ‘பெருமாள் திருமொழி’  105  பாசுரங்களைக் கொண்டது. பன்னிரு ஆழ்வார்களில்  இவர் ஒருவரே வடமொழியில் ‘முகுந்த மாலை’ எனும் 40 ஸ்லோகங்கள் கொண்ட ஒரு சிறு நூலை எழுதி யிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இந்நூல்  இவரால் எழுதப்பட்டதில்லை  என்றும் ‘குலசேகரர்’ எனும் பெயர்கொண்ட வேறு யாரோ ஒருவரால் எழுதப்பட்டது … Continue reading

Posted in Nalayira Divya Prabandham | Tagged , , | Leave a comment

குலசேகர ராமாயணம்

குலசேகராழ்வார்  தமது “பெருமாள் திருமொழி”யின்  பத்தாம்  திருமொழியில் இராமாவதாரக்கதை முழுவதையும் பத்துப்  பாசுரங்களில் ரத்தினச்சுருக்கமாகப் பாடியுள்ளார்.   வைணவர்கள் இதனைக் குலசேகர ராமாயணம் என்று கொண்டாடுகின்றனர். இந்தப் பாசுரங்களைக்  குலசேகராழ்வார்  எளிய இனிய தமிழில் பாடியுள்ளார். இனி பத்துப் பாசுரங்களும் தற்காலத்தமிழில்……… 1.நாற்புறமும் மதில்கள் சூழ்ந்த அயோத்திஅழகிய நகரம் அதுஅங்கே …..உலகங்கள் அனைத்தும் விளங்கச்செய்யும்கதிரவனின் குலத்திலேஓர் ஒளி விளக்காய் அவதரித்துதேவர்களின் துன்பம் … Continue reading

Posted in Kulasekhara Ramayanam | Tagged , | Leave a comment