Monthly Archives: May 2017

திருக்கோத்தும்பி – வாரம் ஒரு வாசகம் – 10

10.திருக்கோத்தும்பி (தில்லையில் அருளியது) `அத் தேவர் தேவர்; அவர் தேவர்;’ என்று, இங்ஙன், பொய்த் தேவு பேசி, புலம்புகின்ற பூதலத்தே, பத்து ஏதும் இல்லாது, என் பற்று அற, நான் பற்றிநின்ற மெய்த் தேவர் தேவற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ! பாடல் 5. — வண்டுகளின் ராஜாவே! ‘அந்தக் கடவுளே கடவுள்’ ‘அவர் ஒருவரே பெரிய … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

திருப்பொற்சுண்ணம் – வாரம் ஒரு வாசகம் – 9

9.திருப்பொற்சுண்ணம் (தில்லையில் அருளியது) [வாசனை திரவியங்களை உரலில் இட்டு இடிக்கப்படுவது பொற்சுண்ணம். இதில் சிறிது பொன்னும் சேர்க்கப்படும். பொன் போன்ற நிறமுடைய இப்பொடி இறைவனின் திருமஞ்சனத்தின்போது உபயோகிக்கப்படுவது.] வாள் தடம் கண் மட மங்கை நல்லீர்! வரி வளை ஆர்ப்ப, வண் கொங்கை பொங்க, தோள் திருமுண்டம் துதைந்து இலங்க, `சோத்தம், பிரான்!’ என்று சொல்லிச் … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

திருவம்மானை – வாரம் ஒரு வாசகம் – 8

8.திருவம்மானை (திருவண்ணாமலையில் அருளியது) பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும் பெண் சுமந்த பாகத்தன், பெம்மான், பெருந்துறையான், விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன், கண் சுமந்த நெற்றிக் கடவுள், கலி மதுரை மண் சுமந்த கூலி கொண்டு, அக் கோவால் மொத்துண்டு புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண்; அம்மானாய்! பாடல் … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | 1 Comment

திருவெம்பாவை – வாரம் ஒரு வாசகம் – 7

7.திருவெம்பாவை (திருவண்ணாமலையில் அருளியது) `பாதாளம் ஏழினும் கீழ் சொல் கழிவு பாத மலர்; போது ஆர் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே! பேதை ஒருபால்; திருமேனி ஒன்று அல்லன்; வேத முதல்; விண்ணோரும், மண்ணும், துதித்தாலும், ஓத உலவா ஒரு தோழம் தொண்டர் உளன்; கோது இல் குலத்து, அரன் தன் கோயில் பிணாப் … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment