Monthly Archives: May 2015

பெரிய திருவந்தாதி-4

2615. கொடிய பாவங்கள் தீரும் நல்லவழியை நாம் அறிந்துகொண்டோம் கண்ணனாய் அவதரித்து குடக்கூத்தாடி அலுத்து பாற்கடலில் பள்ளி கொண்டான் அந்தப் பரந்தாமனின் திருவடி நிழலுமானோம் திருவடி ரேகையுமானோம் பாவங்கள் தொடரா வழி இதுவே! 2616. கயிற்றால் கட்டியதால் தழும்பு தன் வயிற்றில் தெரியும் தாமோதரன் அவன் தன் அடியார்க்கு அடிமை செய்யவே ஆசைகொண்டான் மனமே அப்பேர்ப்பட்ட … Continue reading

Posted in Nalayira Divya Prabandham | Tagged , | Leave a comment

பெரிய திருவந்தாதி-3

2605. அன்று மன்னன் மகாபலியால் உலகம் நெருக்குண்டது அப்போது பூமியின் பரப்பும் பூமியைச்சூழ்ந்த நீரின் பரப்பும் மறையும் வண்ணம் கார்வண்ணன் திரிவிக்ரமனாய்த் தன் திருவடிகளால் உலகை அடக்கினான் அந்தத் திருப்பாதங்கள் என் நெஞ்சில் நெருக்குண்டன நான் கொடிய நரகத்தில் விழாவண்ணம் காக்கவே அவன் திருப்பாதங்கள் என் நெஞ்சில் பதிந்தனவோ? 2606. திருமால் என் நெஞ்சில் குடி … Continue reading

Posted in Nalayira Divya Prabandham | Tagged , | Leave a comment

பெரிய திருவந்தாதி-2

2595. பரந்தாமா! நீரில் மூழ்காத பூமி நீ வானும் நீ காற்றும் நீ நெருப்பும் நீ நீரும் நீயே ஆணவ இராவணனின் இன்னுயிர் போக்கி அவன் வாழாதிருக்க வதம் செய்த உன் வலிமையே உயர்ந்தது உன் வீரமே வீரம்! 2596. நெஞ்சே! நீ என்னைவிட்டு அவன் திருவடிகள் சென்றபோதே ஆழ்த்திவிட்டாய் என்னை துயர்க்கடலில். ‘போ’ என்று … Continue reading

Posted in Nalayira Divya Prabandham | Tagged , | Leave a comment

பெரிய திருவந்தாதி-1

பெரிய திருவந்தாதி எண்பத்தேழு நேரிசை வெண்பாக்களைக் கொண்ட கவிதை. இதில் நம்மாழ்வார் தம் நெஞ்சோடு பேசுகிறார். மனதின் முழு ஒத்துழைப்பு இருந்தால்தான் ஒருவன் ஆன்ம சாதனையிலும் பக்தியிலும் சிறந்து விளங்க முடியும். எனவே நம்மாழ்வார் பெரிய திருவந்தாதியில் நெஞ்சமே நெஞ்சமே என பல பாசுரங்களில் மனதை விளித்து பரந்தாமனின் பாத கமலங்களைப் பற்ற விழைகின்றார். “வகை … Continue reading

Posted in Nalayira Divya Prabandham | Tagged , | Leave a comment

நாச்சியார் திருமொழி-14

நாச்சியார் திருமொழி – பதினான்காம் திருமொழி பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் (1) கண்ணன் காவலேதுமின்றி மனம் போனபடியெல்லாம் தீம்பு செய்து திரியும் கறுத்த காளை பலராமனின் ஒப்பற்ற தம்பி செருக்குடன் ஓசையெழுப்பி விளையாடி வருவதைப் பார்த்தீரோ ? தான் மிகவும் விரும்பும் பசுக்களை இனிமையாகப் பேர் சொல்லி மடக்கி நீர் அருந்த வைத்து அப்பசுக்களை மேயவைத்து விளையாடும் … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment