Monthly Archives: September 2015

யோபுவின் கதை – அதிகாரம் 8

சுவாவில் வாழ்ந்த யோபுவின் மற்றொரு நண்பன் பில்தாத் யோபுவிடம் கூறுகிறான்: எவ்வளவு காலம் நீ இப்படியெல்லாம் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பாய்?எதுவரை உன் வார்த்தைகள் கடுங்காற்றின் வேகத்தில் இருக்கும்? தேவன் நியாயமானவற்றை மாற்ற முயல்வாரா? அவர் நீதியிலிருந்து ஒரு போதும் விலகமாட்டார். உனது பிள்ளைகள் தவறானவற்றைச் செய்து அவர்களின் தவறுகளுக்காக தேவன் அவர்களைத் தண்டித்திருந்தால் நீ தேவனை வழிபடு. … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 7

மனிதர்களுக்கு இவ்வுலகவாழ்வில் போராட குறிக்கப்பட்ட காலம் ஒன்று உண்டு. அவர்கள் கூலியாளைப்போல் ஒவ்வொரு நாளும் வேலை செய்யவேண்டும். ஒரு அடிமை நாளின் முடிவுக்காக காத்திருக்கிறான். நாள் முடிந்தால் அவன் வேலையை நிறுத்தலாம். ஒரு கூலியாள் கூலியைப் பெறுவதற்காகக் காத்திருக்கிறான். ஆனால் நான் எதற்காகவும் காத்திருக்கத்தேவையில்லை. ஒவ்வொரு இரவும் நான் தூங்கப்போகையில் மிகுந்த வருத்தமடைகிறேன். எப்பொழுது இரவு … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment

யோபுவின் கதை – அதிகாரம் 6

யோபுவின் பதில்: எனது துன்பங்களும் வலியும் அளவிடமுடியாதது. அவற்றை அளக்க முற்பட்டால் கடற்கரையின் மொத்த மணலின் அளவைக் காட்டிலும் அதிகமிருக்கும். இறைவன் என்மீது தன் அம்புகளை எய்திவிட்டான் அவற்றின் விஷம் என் உயிரைக்குடிக்கிறது. இறைவனால் உண்டாகப்போகும் பயங்கரங்கள் என்முன் அணிவகுத்து நிற்கின்றன ஒரு காட்டுக் கழுதை தனக்கு உண்ணப் புல் இருக்குமானால் அமைதியாய் இருக்கும். ஒரு … Continue reading

Posted in The Book of Job | Tagged , | Leave a comment