Monthly Archives: November 2017

திருப்பாண்டிப்பதிகம் – வாரம் ஒரு வாசகம் – 36

திருப்பாண்டிப்பதிகம் (திருப்பெருந்துறையில் அருளியது) பாடல்:4. செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லல்மின் தென்னன் நல் நாட்டு இறைவன் கிளர்கின்ற காலம் இக்காலம் எக் காலத்துள்ளும் அறிவு ஒண் கதிர் வாள் உறை கழித்து ஆனந்தம் மாக் கடவி எறியும் பிறப்பை எதிர்ந்தார் புரள இரு நிலத்தே . ***** நல்லவர்களே! தொடர்ந்து துரத்தும் பிறவியைத் தொடராதீர். எக்காலத்துள்ளும் … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

அச்சப்பத்து – வாரம் ஒரு வாசகம் – 35

அச்சப்பத்து (தில்லையில் அருளியது) பாடல்:10. கோள் நிலா வாளி அஞ்சேன் கூற்றுவன் சீற்றம் அஞ்சேன் நீள் நிலா அணியினானை நினைந்து நைந்து உருகி நெக்கு வாள் நிலாம் கண்கள் சோர வாழ்த்தி நின்று ஏத்த மாட்டா ஆண் அலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே. ***** கொடிய அம்புக்கு அஞ்சேன் யமனின் கோபத்துக்கும் அஞ்சேன் பிறை … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

உயிருண்ணிப்பத்து – வாரம் ஒரு வாசகம் – 34

உயிருண்ணிப்பத்து (திருப்பெருந்துறையில் அருளியது) பாடல்.7: வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும் வேண்டேன் பிறப்பு இறப்புச் சிவம் வேண்டார்தமை நாளும் தீண்டேன் சென்று சேர்ந்தேன் மன்னு திருப்பெருந்துறை இறைதாள் பூண்டேன் புறம் போகேன் இனிப் புறம் போகல் ஒட்டேனே. ***** புகழ் விரும்பேன் செல்வம் விரும்பேன் மண்ணுலக விண்ணுலக வாழ்க்கை விரும்பேன் பிறப்பும் … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

குழைத்த பத்து – வாரம் ஒரு வாசகம் – 33

33.குழைத்த பத்து (திருப்பெருந்துறையில் அருளியது) பாடல்: 6. வேண்டத் தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ வேண்டும் அயன் மாலுக்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணி கொண்டாய் வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உன் தன் … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment