Tag Archives: Easy rendering

திருவெம்பாவை – 2

11 நெருப்பு நிறத்தவனே வெண்ணீறு அணிந்தவனே எங்கள் செல்வனே மையிட்ட அகன்ற விழிகளும் சிறுத்த இடையுமுடைய உமையின் மணவாளா வண்டுகள் நிறை அகன்ற தடாகத்திலே ‘முகேர்’ என ஒலியெழுப்பி குடைந்து குடைந்து நீராடி உன் திருவடிகள் பாடி தொடர்ந்து உந்தன் அடிமையானோம் உயிர்களை ஆட்கொண்டருளவது உன் விளையாட்டு அதனாலே உய்வடைந்தோம் உன் வழிபாட்டில் தளர்வடையா நிலை … Continue reading

Posted in Thiruvembavai | Tagged , | Leave a comment

திருவெம்பாவை – 1

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் திருவெம்பாவை என்ற தலைப்பில் 20 பாடல்கள் உள்ளன. அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரையில் உள்ள காலத்தை “பிரும்மமுகூர்த்தம்” என்பர். கடவுள் வழிபாட்டுக்கு இது உகந்த நேரம். மாதங்களுள் மார்கழி சிறந்தது. மார்கழி மாதத்தில் மக்கள் அதிகாலை எழுந்து பரமனை வழிபட மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் ‘திருவெம்பாவை’ பாடினார். சொல்லழகும், பொருளழகும் நிறைந்த … Continue reading

Posted in Thiruvembavai | Tagged , | Leave a comment

நாச்சியார் திருமொழி-14

நாச்சியார் திருமொழி – பதினான்காம் திருமொழி பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் (1) கண்ணன் காவலேதுமின்றி மனம் போனபடியெல்லாம் தீம்பு செய்து திரியும் கறுத்த காளை பலராமனின் ஒப்பற்ற தம்பி செருக்குடன் ஓசையெழுப்பி விளையாடி வருவதைப் பார்த்தீரோ ? தான் மிகவும் விரும்பும் பசுக்களை இனிமையாகப் பேர் சொல்லி மடக்கி நீர் அருந்த வைத்து அப்பசுக்களை மேயவைத்து விளையாடும் … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment

நாச்சியார் திருமொழி-13

நாச்சியார் திருமொழி – பதிமூன்றாம் திருமொழி கண்ணன் உகந்த பொருளை வேண்டுதல் (1) தாய்மாரே ! கண்ணன் என்னும் கருந்தெய்வம் அவனோடு பழகிய காட்சிகளை எண்ணி எண்ணி தாபம் தகிக்கிறது நீங்களோ என் நிலைமை புரியாமல் புண்ணில் புளிச்சாறு பிழிந்தாற் போல் அவனிடமிருந்து என்னைப் பிரிக்க அறிவுரை கூறுகின்றீர் பெண்ணின் வலியறியாக் கண்ணனின் இடையிலே அணிந்திருக்கும் … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment

நாச்சியார் திருமொழி -12

நாச்சியார் திருமொழி – பன்னிரண்டாம் திருமொழி என்னைக் கண்ணனிடம் சேர்ப்பீர் (1) என் நிலையை நீங்கள் உணரவில்லை மாதவன் மேல் மையல் கொண்ட எனக்கு நீங்கள் சொல்வதெல்லாம் ஊமையும் செவிடனும் உரையாடுவதுபோல் அர்த்தமற்றது பெற்றவளை விட்டொழித்து வேற்றொருதாய் வீட்டினிலே வளர்ந்தவனும் மல்யுத்த பூமியிலே மல்லர்கள் கூடுமுன்னே வந்து சேரும் கண்ணனின் வடமதுரைக் கருகே என்னைக் கொண்டு … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment

நாச்சியார் திருமொழி-11

நாச்சியார் திருமொழி – பதினோராம் திருமொழி அரங்கனைக் காமுறுதல் (1) அணிகலன்கள் புனைந்த மாதரே ! அவர் விரும்பி தன் கையில் ஏந்தியுள்ள சங்குக்கு நான் விரும்பி அணிந்து கொண்டிருக்கும் சங்குவளை ஒப்பாகுமா, இல்லையா? தீ கக்கும் முகங்கள் கொண்ட பாம்பின் படுக்கையின் மேல் துயில்கின்ற திருவரங்கன் என் முகத்தை நோக்குகின்றாரில்லையே ஐயகோ ! அந்தோ … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment

நாச்சியார் திருமொழி-10

நாச்சியார் திருமொழி – பத்தாம் திருமொழி பிரிவாற்றாமை (1) கார்காலத்தில் மலர்ந்த காந்தள் மலர்களே ! உங்களைப் போர்க்கோலம் புனைந்து என்மேல் ஏவிய கறுத்த கடல் வண்ணன் எங்கே இருக்கின்றான் ? இனி நான் யாரிடம் போய் முறையிடுவேன் ? அழகு மிளிர் துளசி மாலைக்கு ஏங்கி ஓடும் நெஞ்சினைக் கொண்டவளாய் ஆனேனே ஐயோ !! … Continue reading

Posted in Nachiyar Thirumozi | Tagged , , | Leave a comment