Category Archives: Thiruvembavai

திருவெம்பாவை – 2

11 நெருப்பு நிறத்தவனே வெண்ணீறு அணிந்தவனே எங்கள் செல்வனே மையிட்ட அகன்ற விழிகளும் சிறுத்த இடையுமுடைய உமையின் மணவாளா வண்டுகள் நிறை அகன்ற தடாகத்திலே ‘முகேர்’ என ஒலியெழுப்பி குடைந்து குடைந்து நீராடி உன் திருவடிகள் பாடி தொடர்ந்து உந்தன் அடிமையானோம் உயிர்களை ஆட்கொண்டருளவது உன் விளையாட்டு அதனாலே உய்வடைந்தோம் உன் வழிபாட்டில் தளர்வடையா நிலை … Continue reading

Posted in Thiruvembavai | Tagged , | Leave a comment

திருவெம்பாவை – 1

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் திருவெம்பாவை என்ற தலைப்பில் 20 பாடல்கள் உள்ளன. அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரையில் உள்ள காலத்தை “பிரும்மமுகூர்த்தம்” என்பர். கடவுள் வழிபாட்டுக்கு இது உகந்த நேரம். மாதங்களுள் மார்கழி சிறந்தது. மார்கழி மாதத்தில் மக்கள் அதிகாலை எழுந்து பரமனை வழிபட மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் ‘திருவெம்பாவை’ பாடினார். சொல்லழகும், பொருளழகும் நிறைந்த … Continue reading

Posted in Thiruvembavai | Tagged , | Leave a comment