Monthly Archives: December 2020

புத்தக எரிப்பு

புத்தக எரிப்பு – பர்டோல்ட்  பிரெக்ட்(Bertolt Brecht) ஆட்சியாளர்கள்தீவிரவாதம் பேசும் புத்தகங்களை எரிக்கக்கட்டைளையிட்டபோதுசோம்பலான காளைகள் பூட்டப்பட்ட வண்டிகள்நிறைய புத்தகங்களோடுபொது இடம் நோக்கிச் சென்றனஎரிக்கப்பட வேண்டிய புத்தகப்பட்டியலில்தன்னுடையது இல்லை என அறிந்தசிறந்த கவி ஒருவன்கொந்தளிக்கும் கோபத்துடன்தன் எழுதுமேசைக்கு விரைந்துஆட்சியாளர்களுக்கு எழுதினான்ஒரு அவசரக்கடிதம்கொளுத்துங்கள் என்னைஎன்னை ஏன் இப்படி நடத்துகிறீர்கள்?என் புத்தகங்களைப் பட்டியலில் ஏன் சேர்க்கவில்லை?எப்போதுமே அவற்றில் நான் உண்மையைத்தானே … Continue reading

Posted in Translated poems | Tagged | Leave a comment