Category Archives: Translated short story

பாலஸ்தீனம் (இந்த பூமியில் எது வாழ்க்கையைப் பயனுள்ளதாக்கும்)

இந்த பூமிபயனுள்ள வாழ்க்கை வாழஎல்லாம் தருகிறதுஏப்ரல் மாதத்தின் தயங்கிய வருகைவிடியலில் ரொட்டியின் வாசனைஆண்களைப் பற்றிஒரு பெண்ணின் வசைமாரிஎஸ்கிலஸின் கவிதைகள்காதலின் நடுங்கிய ஆரம்பம்பாறையின் பாசிகுழல் கயிற்றில் அம்மாக்களின் நடனம்ஆக்கிரமிப்பாளரது நினைவுகளின் அச்சம் இந்த பூமிபயனுள்ள வாழ்க்கை வாழஎல்லாம் தருகிறதுசெப்டம்பர் மாதத்தின் விரைவான முடிவுநாற்பதைக் கடந்த பெண்தன் ஆப்ரிகாட் பழங்களுடன்சிறையில் ஒரு மணி நேர சூரிய ஒளிபூச்சிகளின் கூட்டமாய்த் … Continue reading

Posted in Translated short story | Tagged , , | Leave a comment

முரட்டு வழி

முரட்டு வழி – வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் “The Use of Force” by William Carlos Williams அவர்கள் எனது புதிய நோயாளிகள்.என்னிடம் இருந்ததெல்லாம் ஆல்சன் என்ற பெயர் மட்டுமே. எவ்வளவு விரைவில் வரமுடியுமோ வாருங்கள். எனது மகள் மிகவும் நோயுற்றிருக்கிறாள் என்றார்கள். நான் அங்கு சென்ற பொழுது பெரிய உடம்புடன் பயந்த தோற்றம் கொண்ட … Continue reading

Posted in Translated short story | Tagged | Leave a comment

Tamil translation of “Borges and I ”

“போர்ஹேயும் நானும்” ஜோர்ஜ் லூயி போர்ஹே Tamil translation of “Borges and I” by Jorge Luis Borges see the English version of this translation here போர்ஹே என்று அறியப்படும் அந்த ஒருவர் – அவருக்குத்தான் எல்லாம் நடக்கின்றன. ப்யூனஸ் அயர்ஸின் தெருக்களில் நான் நடக்கையில் இப்போதெல்லாம் கால்கள் தானாக நின்றுவிடுகின்றன. … Continue reading

Posted in Translated short story | Tagged | Leave a comment