Monthly Archives: July 2013

தாய்

எனது தாய் வளமை மிகு கரிய பூமி பசிய இலைகளும் வெள்ளை மலர்களின் விழாக் கோலமும்; ஒவ்வொரு சிற்றோடையிலும் பூமியின் பொலிவு தோன்றும் ஒவ்வொரு வேதனையிலும் மேலும் மலர்கள் மேலும் கனிகள்; குழந்தைகளின் உதைப்பில் அவளின் கால்கள் சிலிர்க்கும். தலையில் சுமந்த கூடையிறக்கி, மெல்ல முனகி இனி என்றுமே திறக்க எண்ணாமல் கண்களை மூடினாள்.   … Continue reading

Posted in Translated poems | Tagged , | Leave a comment