Monthly Archives: October 2013

முரட்டு வழி

முரட்டு வழி – வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் “The Use of Force” by William Carlos Williams அவர்கள் எனது புதிய நோயாளிகள்.என்னிடம் இருந்ததெல்லாம் ஆல்சன் என்ற பெயர் மட்டுமே. எவ்வளவு விரைவில் வரமுடியுமோ வாருங்கள். எனது மகள் மிகவும் நோயுற்றிருக்கிறாள் என்றார்கள். நான் அங்கு சென்ற பொழுது பெரிய உடம்புடன் பயந்த தோற்றம் கொண்ட … Continue reading

Posted in Translated short story | Tagged | Leave a comment

புலம் பெயர் பறவை

இந்த பூமி முழுதும்  எனது உலகம். மேகங்களெல்லாம்  எனது உறவினர் எங்கு தொடங்குகிறது  வானம்? கவலையில்லை எனக்கு  அதைப் பற்றி மனித இரைச்சல்களினூடே  எனது  சிறகுகளை  விரிக்கின்றேன் அச்சத்தைக் கடந்து  நான்  பறக்கின்றேன் எனது வழியிலே சுவர்களோ,  கண்காணிப்புக்கதவுகளோ இல்லை கொடிகள் கூட கிடையாது, வெடிக்கும் இயந்திரத்துப்பாக்கிகள்  இல்லை அண்டை நாடுகளின்  குடிமக்கள், உடன்பிறப்புக்களின் மக்களும்,  அவர்களின் உடன்பிறப்புக்களும் … Continue reading

Posted in Translated poems | Tagged | 3 Comments