Monthly Archives: March 2017

திருவண்டப்பகுதி – வாரம் ஒரு வாசகம் – 3

‘திருவண்டப்பகுதி’ (தில்லையில் அருளியது) அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம், அளப்புஅரும் தன்மை, வளப் பெரும் காட்சி ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின் நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன; இல் நுழை கதிரின் துன் அணுப் புரைய, சிறிய ஆகப் பெரியோன். தெரியின் உரை வேதியன் தொகையொடு மால் அவன் மிகுதியும், தோற்றமும், சிறப்பும், … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

கீர்த்தித் திருவகவல் – வாரம் ஒரு வாசகம் – 2

கீர்த்தித் திருவகவல் (தில்லையில் அருளியது ) அந்தம் இல் பெருமை அழல் உருக் கரந்து, சுந்தர வேடத்து ஒரு முதல் உருவு கொண்டு, இந்திர ஞாலம் போல வந்தருளி, எவெவர் தன்மையும் தன்வயின் படுத்து, தானே ஆகிய தயாபரன், எம் இறை, — பிரளயத்திலிருந்து படைப்பு படைப்பு நிகழ்ந்தபோது நீ உன் நெருப்பு வடிவம் மறைத்து … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

திருவாசகம் – வாரம் ஒரு வாசகம் – 1

திருவாசகம் சைவ பக்தி இலக்கியத்தொகுதியான பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறை ‘திருவாசகம்‘. திருவாசகம் 51 பதிகங்கள் கொண்டது. இதில் 656 பாடல்கள். இந்நூலை இயற்றிய மாணிக்கவாசகர் பாண்டி நாட்டிலுள்ள திருவாதவூரில் பிறந்தவர். மாணிக்கவாசகரின் காலத்தைக் கி.பி முதல் நூற்றாண்டிலிருந்து பதினோராம் நூற்றாண்டின் தொடக்கம் வரை மனம் போனபடி அறிஞர்கள் நிலைநாட்டுவதாக தனது ‘மாணிக்கவாசகர்’ என்ற நூலில் … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment