Monthly Archives: September 2017

புணர்ச்சிப்பத்து – வாரம் ஒரு வாசகம் – 27

புணர்ச்சிப்பத்து (திருப்பெருந்துறையில் அருளியது) பாடல் 8 நெக்கு நெக்குள் உருகி உருகி நின்றும் இருந்துங் கிடந்தும் எழுந்தும் நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தாற் கூத்தும் நவிற்றிச் செக்கர் போலுந் திருமேனி திகழ நோக்கிச் சிலிர்சிலர்த்துப் புக்கு நிற்ப தென்று கொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே — உள்ளம் குழைந்து குழைந்து உருகி உருகி நின்றாலும் … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

அதிசயப்பத்து – வாரம் ஒரு வாசகம் – 26

26.அதிசயப்பத்து (திருப்பெருந்துறையில் அருளியது) பாடல் 9. உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம்போல் பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள் அப்பொருள் பாராதே பெற்ற வாப்பெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர்சொல் தெளியாமே அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. — வினையால் வந்த உடம்பில் இறைவன் பூவில் மணம்போல் உறைகின்றான் ஆதரவு தேவையில்லாப் பரம்பொருள் … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

ஆசைப்பத்து- வாரம் ஒரு வாசகம் – 25

25.ஆசைப்பத்து (திருப்பெருந்துறையில் அருளியது) பாடல்: 3 சீவார்ந்து ஈமொய்த்து அழுக்கோடு திரியுஞ் சிறுகுடிலிதுசிதையக் கூவாய் கோவே கூத்தா காத்தாட் கொள்ளுங்குருமணியே தேவா தேவர்க்கரியானே சிவனே சிறிதென் முகநோக்கி ஆவா என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. — தலைவனே, கூத்த பிரானே, எம்மைக் காத்து அருள்புரியும் குருவே, தேவா, தேவர்க்கு அரியவனே, சிவனே! சீழ் ஒழுகி, ஈக்கள் … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

அடைக்கலப் பத்து- வாரம் ஒரு வாசகம் – 24

24.அடைக்கலப் பத்து (திருப்பெருந்துறையில் அருளியது) பாடல் 5: சுருள் புரிகூழையர் சூழலிற் பட்டுன் திறம்மறந்திங்கு இருள்புரி யாக்கையிலேகிடந் தெய்த்தனன் மைத்தடங்கண் வெருள்புரி மான்அன்ன நோக்கிதன் பங்கவிண் ணோர்பெருமான் அருள்புரியாய் உடையாய் அடியேன்உன் அடைக்கலமே — மை எழுதிய அகன்ற கண்களில் மருண்ட மானின் பார்வை கொண்ட உமையவள் அவளை ஒரு பாதியாய்க் கொண்டவனே! சுருண்ட கூந்தலையுடையப் … Continue reading

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment