Monthly Archives: July 2014

பெரியாழ்வார்

திருப்பல்லாண் டு பெரியாழ்வார்  இவரது இயற்பெயர் விஷ்ணுசித்தர். தென்பாண்டி நாட்டிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவர்.இவரது காலம் 8ம் நூற்றாண்டு.திருப்பல் லாண்டு என்னும் 12 பாசுரங்களையும் பெரியாழ்வார் திருமொழி என்னும் 461 பாடல்களையும் இயற்றியவர். நாலாயிரத் திவ்யப்ரபந்தத்தில் நாதமுனிகள்  வகுத்த வரிசையின்படி இவரது திருப்பல்லாண்டுதான் முதலில் இடம் பெறுகின்றது. வேதத்துக்கு முன்னும் பின்னும் பிரண வமந்திரமான ஓம் எனும் மந்திரத்தை ஓதுவார்கள். … Continue reading

Posted in Thiruppallandu | Tagged , | Leave a comment