Tag Archives: Adivasi

நான் உங்கள் தரவுப்பெட்டகம் இல்லை

நான் உங்கள் தரவுப்பெட்டகம் இல்லை  உங்களது ஓட்டு  வங்கியும் இல்லை  நான் உங்கள் செயல் திட்டமில்லை  கவர்ச்சியான அருங்காட்சியகப் பொருளுமில்லை     அறுவடைக்காக காத்திருக்கும் ஆன்மாவுமில்லை  உங்கள் கோட்பாடுகளைச் சோதிக்கும்  சோதனைச் சாலையுமில்லை    உங்களது பீரங்கிக்கான தீனியில்லை நான்  கண்ணுக்குப்புலப்படாத வேலையாளுமில்லை  இந்தியக்குடியிருப்பு மையத்தில் நான் உங்களுக்கு ஒரு  பொழுதுபோக்கில்லை     நான் உங்களது      களமில்லை      கூட்டமில்லை    … Continue reading

Posted in Translated poems | Tagged , , | Leave a comment