எனக்கு உலகை விட்டுப்போக ஆசை

4.12.2016 அன்று பிடல் காஸ்ட்ரோவின் (1926-2016) உடல் கியூபாவின் புரட்சித்தலைவன் மற்றும் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் முக்கியப்புள்ளியான ஹோஸே மார்ட்டி (Jose Marti) (1853-1895) புதைக்கப்பட்ட Santa Ifigenia கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மார்ட்டியின் கவிதைகளும், அமெரிக்க எதிர்ப்பும் காஸ்ட்ரோ என்கிற 20ம் நூற்றாண்டின் இணையற்ற புரட்சியாளன் உருவாக முக்கியக்காரணங்கள்.

மார்ட்டியின் “எனக்கு உலகை விட்டுப்போக ஆசை”(I wish to leave the world) என்கிற கவிதையின் மூலம் காஸ்ட்ரோவுக்கு அஞ்சலி.

எனக்கு உலகை விட்டுப்போக ஆசை
அதன் இயற்கையான கதவின் வழியே.
பசிய இலைகளால் ஆன என் கல்லறைக்கு
அவர்கள் தூக்கிச்செல்லவேண்டும் என்னை.
இருட்டில் என்னை கிடத்திவிடாதீர்கள்
ஒரு துரோகியைப்போல் சாவதற்கு.
நான் நன்றாயிருக்கிறேன்
எல்லா நல்லவற்றையும் போலவே
சூரியனைப்பார்த்தபடி சாவேன் நான்.

fidel_castro_1-_mai_2005_bei_kundgebung_

Fidel Castro. Photo: Wikipedia

Advertisements
This entry was posted in Translated poems and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s