நம்பிக்கை எனும் பறவை

மனதில் அமர்ந்திருக்கிறது
நம்பிக்கைப் பறவை
வார்த்தைகளற்ற பாடல்களை இசைக்கிறது அது
முடிவே இல்லாமல்…

கடுங்காற்றிலும்
இனிமையாக ஒலிக்கிறது
அதன் நம்பிக்கைக் கீதம்
நம்மை வாழவும் வைக்கிறது.
ஒரு புயலாலே முடியும்
சிறிய அந்தப் பறவையைக் கலங்க வைக்க.

கடுங்குளிர்ப்பகுதியிலும்
முன்னர் அறிந்திராத கடற்பகுதியிலும்
கேட்டிருக்கிறேன் அதன் பாடலை
ஆனால்
எந்த ஒரு நிலையிலும்
அது கேட்டதில்லை என்னிடம்
ஒரு சிறு தானியத்தைக்கூட.


Black-white_photograph_of_Emily_Dickinson2

 

Photo: Wikipedia

எமிலி டிக்கின்சனின் (Emily Dickinson 1830-1886) “Hope” is the thing with feathers என்கிற கவிதையின் எளிய தமிழ் வடிவம், இது அவரது ஆரம்ப காலக் கவிதை.

Advertisements
This entry was posted in Translated poems and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s