உலகம் பெரிது உபசரிப்பவர் பலர்

207. உலகம் பெரிது உபசரிப்பவர் பலர்
பாடியவர்: பெருஞ்சித்திரனார்
பாடப்பட்டவர்: இளவெளிமான்
திணை: பாடாண் திணை
துறை: பரிசில் துறை
—-
நெஞ்சே விழித்தெழு
அருகில் இருந்தும் கண்டும் காணாதவர் போல்
முகம் சுளித்து நல்கும் பரிசு
பெரிதே ஆனாலும்
நமக்கது வேண்டாம்
வருக வருக என வரவேற்றுக்
கொடுக்கும் பரிசு சிறிதேயானாலும்
நாம் அதை ஏற்போம்
நம் தகுதிக்கு அதுவே நன்று
உலகம் பெரிது
உபசரிப்பவரும் பலர்
யாளி போன்ற வலிய நெஞ்சே
உள்ளம் உடையாதே
கனியாத பழத்துக்கு ஏங்குவார் யாருமில்லை
எழுந்திரு – வேறிடம் செல்வோம்.
—-
இதன் மூலத்தை இங்கே காணலாம்
Advertisements
This entry was posted in Purananooru and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s