புலம் பெயர் பறவை

இந்த பூமி முழுதும்  எனது உலகம். மேகங்களெல்லாம்  எனது உறவினர்

எங்கு தொடங்குகிறது  வானம்?

கவலையில்லை எனக்கு  அதைப் பற்றி

மனித இரைச்சல்களினூடே  எனது  சிறகுகளை  விரிக்கின்றேன்

அச்சத்தைக் கடந்து  நான்  பறக்கின்றேன்

எனது வழியிலே சுவர்களோ,  கண்காணிப்புக்கதவுகளோ இல்லை

கொடிகள் கூட கிடையாது, வெடிக்கும் இயந்திரத்துப்பாக்கிகள்  இல்லை

அண்டை நாடுகளின்  குடிமக்கள்,

உடன்பிறப்புக்களின் மக்களும்,  அவர்களின் உடன்பிறப்புக்களும்

வரைபடங்கள் இல்லை , என்னைத்தடுப்பதற்கு எல்லைகள்  ஏதுமில்லை

முன்பு அறியாத நிலங்களில் சற்றே தங்கிப்பறக்கின்றேன்

தூரத்து நீர்நிலைகளிலே நீந்தி முட்டையிடுவேன்

நான் விரும்பிய இடங்களிலே என்  குஞ்சுகளை வளர்ப்பேன்

கீழ்நோக்கிய  பார்வையா? கிடையவே கிடையாது

சிறகுகளின் வேகத்தால் உயர உயரப்பறக்கின்றேன்

கதிரவன் காய்கின்றான், கண்களை  மூடுகின்றேன்

கனவுகள் காண

நீண்ட கனவுகள் காண.

ஆங்கிலம் :பமிதா ஒய்.பஷீர்

தமிழில்: எம்.கார்த்திகேயன்.

“The Migrant Bird” Poem by Famida Y Basheer

Translated in Tamil By M. Karthikeyan

Courtesy: 10th Standard English Text Book  http://samacheerkalvi.co.in/

The Migrant Bird - Poem by Famida Y Basheer

The Migrant Bird – Poem by Famida Y Basheer

Advertisements
This entry was posted in Translated poems and tagged . Bookmark the permalink.

3 Responses to புலம் பெயர் பறவை

  1. thanga manickavasakam says:

    Keelnokiya parvayaa kidayave kidadhu super varigal..

  2. seelan says:

    Very nice sir carry on your good work

  3. Janu says:

    Very good translation!! Keep up the good work!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s