Trees by Joyce Kilmer in Tamil

மரங்கள்

மரத்தைப் போல்
அழகான கவிதை ஒன்றை
நான் பார்க்கவே போவதில்லை
 மரம்
பசி கொண்ட தன் வேர்களை ஊன்றும்
நீரோடும் மண்ணின் மார்புக்குள்ளே
 நாளெல்லாம் அது பார்த்திருக்கும்
ஆண்டவனை
இலைக் கரங்கள் உயர்த்தி
அவனைத் தொழுதிருக்கும்
 கோடையில் தன் உச்சி மீது
சிட்டுக்களின் கூட்டினை அது சூடக்கூடும்
 பனி தூங்கும் அதன் நெஞ்சினிலே
மழையோடு உறவாடிஅது வாழ்ந்திருக்கும்
 கவிதைகள் படைக்கப்படுவது
என்னைப் போல் முட்டாள்களால்
இறைவன் ஒருவனே மரத்தைப் படைக்கமுடியும்.

Trees by Joyce Kilmer

Trees by Joyce Kilmer
Advertisements
This entry was posted in Translated poems and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s