Transtromer’s Haiku in Tamil

Five Haiku poems from “The Great Mystery” (2004) by Tomas Transtromer

(Translated from the Swedish by Anatoly Kudryavitsky)

1
நின்றுவிட்ட சிந்தனைகளின் ஓட்டம்
அரண்மனைத் தோட்டத்தில் பதித்த
மொசைக் சில்லுகள்
2
மூடுபனியில் ரீங்காரம்
அதோ ஒரு மீன்பிடி படகு:
நீரில் ஒரு வெற்றிக்கோப்பை
3
நம்பிக்கையற்றுப்போன சுவர்
வந்தும் போய்க்கொண்டுமிருக்கும்
முகமற்ற புறாக்கள்
4
நவம்பர் மாத சூரியன்
பிரம்மாண்டமான எனது நிழல் அசைந்து அசைந்து
தெளிவற்றுப்போனது
5
சாவு என்னை வளைக்கிறது
நான் ஒரு சதுரங்கப்பிரச்சனை
அவனிடம் உள்ளது அதற்கான தீர்வு
Advertisements
This entry was posted in Translated poems and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s